புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

Update: 2023-06-22 19:30 GMT

ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்காரப்பேட்டையில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற விஜயா (வயது 55) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்