மது விற்ற 29 பேர் கைது

மது விற்ற 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-26 19:14 GMT

மதுரை விளக்குத்தூண், கீரைத்துறை, ஜெய்ஹிந்த்புரம், திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், எஸ்.எஸ்.காலனி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அந்தந்த பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 29 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 187 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்