கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-04-12 18:45 GMT

இளையான்குடி அருகே உள்ள காந்தி சாலை பகுதி கண்மாய் கரையில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 22) என்பவரை தென் மண்டல போதைப் பொருள் ஒழிப்பு சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர். இது சம்பந்தமாக இளையான்குடி போலீசார் மனோஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்