கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்

கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்.

Update: 2023-01-08 20:14 GMT

அன்னதானப்பட்டி:

சேலம் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் நேற்று அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக அருண் (வயது 27), தாதகாப்பட்டி கேட் பகுதியில் கஞ்சா விற்றதாக விஜய் (25), ரவிக்குமார் என்ற போஸ் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்