தலைவாசல்:
தலைவாசல் அருகே வீரகனூர் தென்கரை பெரியாண்டிச்சி கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் பாக்கெட் சாராயம் விற்ற மணி (வயது 33) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.