மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-12 18:03 GMT

வலங்கைமான் வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாளிகை திடல் ஊராட்சி பூண்டி கிராமத்தில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் இளங்கோ (வயது50) என்பவர் மது பாட்டில்களை ரகசியமாக விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்