வெள்ளி சங்கிலி பறித்தவர் கைது
வெள்ளி சங்கிலி பறித்தவர் வெள்ளி சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார். செய்யப்பட்டார்.
மதுரை மேல கைலாசநாதபுரம், பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 40). சம்பவத்தன்று நள்ளிரவு இவர் மதுரை ரெயில் நிலைய பகுதிக்கு வந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்து வெள்ளி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி விட்டார். இது குறித்து அவர் திலகர்திடல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நியூ எல்லீஸ் நகர், காந்திஜி காலனியை சேர்ந்த முபாரக் அலி (24) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.