கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-29 15:25 GMT

சூளகிரி:

சூளகிரி போலீசார் தியாகரசனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அந்த ஊரை சேர்ந்த சிவக்குமார் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்