திட்டங்களை செயல்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-19 11:42 GMT

சென்னை,

திட்டங்களை செயல்படுத்த 3 மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் , திருப்பத்தூருக்கு நந்தகோபால், திருப்பூருக்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் நியமிக்கப்ட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்