பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-07-04 20:54 GMT

திசையன்விளை வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு அடைவதையும், உலகம் வெப்பமயமாதலையும் மாணவர்கள் பேச்சாற்றல் மற்றும் நடிப்புத்திறன் மூலம் எடுத்துரைத்தனர். பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் பேசுகையில், "பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைத்து துணிப்பைகளை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்