குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2023-06-12 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனா். 

Tags:    

மேலும் செய்திகள்