மீனாட்சி கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா

மீனாட்சி கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-06-24 21:00 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி கம்பத்தடி மண்டபம் அருகே உள்ள நூறு கால் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன்-சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்