காவேரிப்பாக்கம் அருகே பராமரிப்பின்றி கிடக்கும் சுகாதார வளாகம்

காவேரிப்பாக்கம் அருகே பராமரிப்பின்றி கிடக்கும் சுகாதார வளாகம் காணப்படுகிறது.

Update: 2022-09-27 18:30 GMT

காவேரிப்பாக்கம் 

காவேரிப்பாக்கம் அருகே பராமரிப்பின்றி கிடக்கும் சுகாதார வளாகம் காணப்படுகிறது.

காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த சுகாதார வளாகம் பராமரிப்பின்றி, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்