விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நேற்று இரவு தங்க சிம்ம வாகனத்தில் விநாயகப்பெருமான் எழுந்தருளினார். அப்போது கோவில் யானை லட்சுமி, தன் தும்பிக்கையை தூக்கி விநாயகரை வணங்கிய காட்சி.