மின் விளக்கு தேவை
குத்தாலம் ஒன்றியம் எழுமகளூர் அண்ணாநகர் மேலத்தெருவில் நான்கு வருட காலமாக மின்விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து கிடக்கின்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் எழுமகளூர் அண்ணாநகர் மேலத்தெருவில் நான்கு வருட காலமாக மின்விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து கிடக்கின்றது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இருட்டாக இருப்பதால் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும்.