ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வு

ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வு

Update: 2022-11-05 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை நகர சபை தலைவர் துரை ஆனந்த். இவர் ஆன்லைன் மூலமாக நடைபெறும் மோசடிகள் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழித்தெழு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். திரைப்பட நடிகர் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிவகங்கை மற்றும் மதுரை பகுதியில் இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தன. வருகிற ஜனவரி மாதம் இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்