'புல்லட் பைக்'கில் அம்மன்

போடியில் புல்லட் பைக்கில் அம்மன் எழுந்தருளினார்.

Update: 2023-07-21 21:00 GMT

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி, தேனி சமதர்மபுரம் முத்துமாரி அம்மன் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. அப்போது அம்மன் 'புல்லட் பைக்'கில் அமர்ந்திருக்கும் வகையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி. புதிய அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்