90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 88.13 கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 883 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 1,163 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 3,878 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.