90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 59.78 கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 1,744 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து ஆற்றுக்கு 20 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 1,712 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.