ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம்
ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம் நடந்தது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம், தலைவர் ஜனகர் தலைமையில் நடைபெற்றது. யூனியன் துணைத்தலைவர் ராஜாத்தி, யூனியன் கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன் பாலசுப்பிரமணியன், யூனியன் என்ஜினீயர்கள் வெள்ளைபாண்டியன் சிவசங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.