புதிய பொறுப்பில் பணி சிறக்க வாழ்த்துகள்...! எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Update: 2023-03-28 10:03 GMT

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

''அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்