ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த படம் வெற்றி பெறுவதற்காக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த போது எடுத்த படம்.