மீண்டும் ரூ. 43 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை... அதிர்ச்சியில் மக்கள்

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.

Update: 2023-03-16 05:09 GMT

சென்னை,

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இது மக்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.43,400-க்கும், கிராம் ரூ.5,425-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து, ஒரு கிராம் ரூ.72.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.72,700-க்கும் விற்கப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்