ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது

Update: 2022-11-02 18:43 GMT

முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ராமநாதபுரத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்தபடம். இதில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்