அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

Update: 2022-09-09 17:26 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அருகே அமராவதிபுதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- அமராவதிபுதூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022-ம் ஆண்டுக்கான மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பம் வரும் 30-ந்தேதி முதல் வரவேற்கப்படுகிறது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இதை பயன்படுத்தி விண்ணப்பம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்