நடிகர் ரஜினிகாந்த் மகள் சாமி தரிசனம்

நடிகர் ரஜினிகாந்த் மகள் சாமி தரிசனம்

Update: 2022-12-29 16:01 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

அருகில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் சண்முகம் மற்றும் பலர் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்