1021 மருத்துவர் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் 1021 மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேர்வு மூலம் 1021 மருத்துவர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.