மது விற்ற வாலிபர் கைது

மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-27 18:23 GMT

அன்னவாசல் அருகே பெருமநாடு கருவக்காடு பகுதியில் மது விற்கப்படுவதாக இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கருவக்காட்டு பகுதியில் மது விற்ற ஆலங்குடி பாப்பான்விடுதி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 22) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 33 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்