சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது

தேவதானப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-17 17:39 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 49). கூலித்தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு முத்துசாமியை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்