புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

Update: 2023-05-22 18:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி தெருவை உள்ள கடையில் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் சோதனை நடத்தினார். அப்போது கடையில் இருந்த முனியம்மாள்(55) தடை செய்யப்பட்ட புகையிலையை விற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்த புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்