காத்திருப்பு போராட்டம்
தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.