காத்துக்கிடக்கும் அறிவிப்பு பலகை

Update: 2023-05-15 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைப்பதற்காக பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் வழங்கும் நலத்திட்ட உதவிகள் தொடர்பான பிரமாண்ட அறிவிப்பு பலகை கடந்த 2 மாதத்துக்கு முன்பு தயார் செய்யப்பட்டது. ஆனால், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அதை வைக்க இடமின்றி ஒரு ஓரமாய் தரையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் கடந்தும் காத்துக் கிடக்கும் அறிவிப்பு பலகைக்கு என்று தான் இடம் கிடைக்குமோ?

மேலும் செய்திகள்