பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர் கைது

போடியில் பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-09 19:30 GMT

போடி குரங்கணி சாலை பகுதியில் வசிப்பவர் சசிகலா (வயது 39). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு அருகே உள்ள தென்னந்தோப்பின் முன்பு நின்று கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (24) என்பவர் அங்கு வந்தார். அவர், சசிகலாவையும், அவரது மகளையும் தகாத வார்த்தையால் பேசி, தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குரங்கணி போலீசில் சசிகலா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்