குப்பைகளில் திடீர் தீ

குப்பைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-10-09 18:22 GMT

புன்னம் சத்திரம் அருகே சாலைேயாரத்தில் ஏராளமான குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. இந்த குப்பைகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்றின் காரணமாக தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்