வேகத்தடை அமைக்க வேண்டும்

வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-30 18:55 GMT

கலவை தாலுகா அப்பாதுரைபேட்டை அங்காளம்மன் கோவில் அருகில் சென்னசமுத்திரம் சாலையில் மதுபானக்கடை இருக்கிறது. அந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்கின்றன. சிலர் குடிபோதையில் தள்ளாடுகிறார்கள். எனவே சென்னசமுத்திரம் சாலையில் 2 இடங்களில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்