வீட்டிற்குள் புகுந்த பாம்பு

பேரணாம்பட்டு அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

Update: 2022-08-09 17:53 GMT

பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது வீட்டிற்குள் 5 அடி நீளமுள்ள நாகப் பாம்பு புகுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரணாம்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று நாகப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்