புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-13 18:59 GMT

திசையன்விளை:

உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி மற்றும் போலீசார் நேற்று கரைசுத்துபுதூரில் உள்ள வேல்முருகன் (வயது 45) என்பவர் கடையில் சோதனை செய்தனர். அப்போது, அவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, வேல்முருகனை கைது செய்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்