சென்னை அரசு மருத்துவமனையில் அரங்கேறும் தொடர் திருட்டு சம்பவங்கள்...

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அரங்கேறும் தொடர் திருட்டு சம்பவத்தால் அங்கு அச்சம் நிலவுகிறது.

Update: 2022-06-10 09:11 GMT

சென்னை,

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அரங்கேறும் தொடர் திருட்டு சம்பவத்தால் உள்நோயாளிகளின் உதவியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று செல்போன் திருடப்பட்டதாக கூறும் அவர்கள், நோயாளிகளை கவனிப்பதா, உடைமைகளை பாதுகாப்பதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், மருத்துவமனையில் நோயாளிகள், அவர்களின் உதவியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்