சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் மீண்டும் ரூ.45 ஆயிரத்தை கடந்தது.!

வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.

Update: 2023-04-29 04:51 GMT

சென்னை,

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு மீண்டும் 45 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45 ஆயிரத்து 040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.10 அதிகரித்து ரூ.5 ஆயிரத்து 630க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளியின் விலையும் அதிகரித்து உள்ளது. ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.40 காசுகள் அதிகரித்து 80 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்