வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது

வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது.

Update: 2022-06-19 18:07 GMT

இலுப்பூர் கணேஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது வீட்டிற்குள் விஷப்பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விஷப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்