சமையல் அறையில் புகுந்த விஷபாம்பு

சமையல் அறையில் புகுந்த விஷபாம்பு பிடிப்பட்டது.

Update: 2022-09-08 17:56 GMT

அன்னவாசல்:

இலுப்பூர் பாத்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்கலாம். இவரது வீட்டின் சமையல் அறைக்குள் விஷபாம்பு இருந்தது. இதுகுறித்து அப்துல்கலாம் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து விஷபாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்