புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது

புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-11-25 22:19 GMT

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே தென்னிமலையில் பூல்பாண்டி என்பவர் அனுமதியின்றி புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 6 கிலோ புகையிலையையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்