ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அடிவாரத்தில் யானைகள் கூட்டம்

மலை அடிவாரத்தில் யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்தன.

Update: 2023-09-07 21:23 GMT


ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேகமலை புலிகள் காப்பக பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள், புலி, யானை, மான்கள், காட்டு பன்றிகள், கரடி, காட்டு எருமைகள் என எண்ணற்ற வன விலங்குகள் உள்ளன. மலைப்பகுதியில் தற்போது உச்சிப்பகுதியில் இருந்து அடிவாரப் பகுதிக்கு யானைகள் கூட்டம், கூட்டமாக வந்துள்ளது. எனவே வனப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்