காதலியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியவர் கைது

காதலியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியவர் கைது

Update: 2023-06-16 10:11 GMT

திருப்பூர்

திருப்பூர் பூலுவபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் என்கிற சஞ்சீவ் (வயது 26). பனியன் நிறுவன ஊழியர். இவர் 22 வயது பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ஷாஜகான் அந்தப் பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் வடக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகானை கைது செய்தனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்