ராமநாதபுரத்தில் இருந்து நேற்று ராமேசுவரம் நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மண்டபம் கேம்ப் பகுதியில் சாலையோர பள்ளத்தில் விழுந்து கிடந்த காட்சி. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.