தடுப்பணையில் ஆனந்த குளியல்

வீரபாண்டி அருகே தடுப்பணையில் பொதுமக்கள் ஆனந்தமாய் குளியல் போட்டனர்.

Update: 2023-04-16 18:45 GMT

தேனி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக வீரபாண்டி அருகே முல்லைப்பெரியாறு தடுப்பணையில் பொதுமக்கள் ஆனந்தமாய் குளியல் போட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்