மந்தைசாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 27 அடி உயர அரிவாள்

மந்தைசாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 27 அடி உயர அரிவாள்

Update: 2023-08-28 19:27 GMT

மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியில் மலையாள மந்தைசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள 18-ம் படி கருப்பசாமிக்கு ஒரு குடும்பத்தினர் நேர்த்திக்கடனாக 27 அடி உயர அரிவாள் வழங்கினர். சுமார் 1.5 டன் எடை கொண்ட இந்த அரிவாள் மணப்பாறையில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் பிரமாண்டமாக செய்யப்பட்டு அரிவாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்