12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

திருப்பத்தூர் அருகே பாறைக்கு நடுவில் இருந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

Update: 2022-06-07 18:40 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா கொரட்டி கிராமம் அருகே உள்ள ஜங்கமபுரம் அரசு புறம்போக்கு பகுதியில் பாறைக்கு நடுவே 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் சென்று பாறைக்கு நடுவில் இருந்த மலைப்பாம்பை பிடித்து ஜவ்வாதுமலை காப்புக் காட்டில் விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்