ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 92,372 பேர் பயனடைந்துள்ளனர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 92,372 பேர் பயனடைந்துள்ளனர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 92,372 பேர் பயனடைந்துள்ளனர்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை அரசு பொது மருத்துவமனைகளில் தினமும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகள், உள்நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நேரடி நோய்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் இல்லத்திற்கே நேரடியாக சென்று மருத்துவச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 5 லட்சத்து 94 ஆயிரத்து 945 பயனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 92 ஆயிரத்து 372 பேருக்கு நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து பயனடைந்துள்ளனர்.