பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Update: 2023-07-07 18:45 GMT

வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் செம்போடை மேற்கு பகுதியில் ரோந்து பணி- வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த செம்போடை மேற்கு பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது68), தேத்தாகுடி வடக்கு பகுதியை சேர்ந்த விஜயன் (26), பழனிவேல் (52), கத்தரிப்புலம் பகுதியை சேர்ந்த ராஜன் (45), விஜயேந்திரன் (47), தேத்தாகுடி தெற்கு பகுதியை சேர்ந்த ராமன் (50) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.2910-ஐ பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்